

நம்ம விஜய டி ஆர் த்ரிஷா கிட்ட காதலை சொன்னார்னா எப்படி இருக்கும்ன்ற ஒரு விபரீத கற்பனை!
அன்பே த்ரிஷா,
நீ தான் என் மோனாலிசா
இழுக்க இழுக்க வர்றது ஜவ்வு!
நான் உன்னை தாறுமாறா பண்ணுறேண்டி லவ்வு!
ரவையை வெச்சு கிண்டுறது உப்புமா!
நீ என்னை கண்டுக்காம இருக்குறது ரொம்ப தப்புமா!
முட்டையை உடைச்சா போடுறது ஆம்லேட்டு
என்னைப் புரிஞ்சுக்கிறதுல எப்பவுமே நீ லேட்டு!
சின்ன பசங்க ஆடுறது கோலி
உங்கப்பன் என்னை பார்த்தான்னா நான் காலி!
ஆற்காட்டில ஃபேமஸ் பிரியாணி
நம்ம காதலுக்கு எவன் குறுக்க வந்தாலும் அவன் மண்டைல நான் அடிப்பேன் பெரிய ஆணி
டி ஆர் னு சொன்னா ஞாபகம் வர்றது தாடி!
நீ கண்டிப்பா வருவ என்னைத்தேடி!
ஆக மொத்தம் நீ தான் என் டிஸ்னி வேர்ல்டு!
நம்ம காதலுக்கு உங்கப்பன் தான் ஆக்ஸா பிளேடு!!
இதுக்கு நம்ம திரிஷா ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி கமெண்டிட்டு போங்க!!
11 comments:
சூப்பரு கவுஜ!!!
அப்படியே டீ.ஆர் பேசறா மாதிரி இருந்துச்சு!!
ஆனா ஆந்த வீடியோ தான் அல்டி!!
செம ரகளை தான் போ!!
You got talent buddy!!
Rock on!! B-)
மிக்க நன்றி பாஸ்!!
வழக்கம் போல இந்த தடவையும் நீங்க தான் ஃப்ர்ஸ்ட் :)
சூப்பரு...
அந்த வீடியோ செம டாப்பு... போக்கிரி பாட்டுக்கு ஜெட்லி ஆட்டம் செம கலக்கல்ஸ்....
நன்றி கார்த்திக்!!
இந்த மாதிரி இன்னும் நிறைய கீது!!
ஒண்ணொண்ணா போடுறேன்!!
சிம்புவுக்கு அவங்க நைய்னாவுக்கும் சண்டை மூட்டி விடமால் நீங்க போக மாட்டீங்கன்னு தெரியும்.சூப்பர் தம்பி.நல்ல இருக்கு.டி ஆர் பாவம் விட்டூங்க :))
@ thurgah!!
அது எப்டி அவ்வளவு சீக்கிரம் விட முடியும்?? வீராசாமி பாக்கலையா நீங்க?? பாத்திருந்தீங்கன்னா இப்படி பெசிருக்க மாட்டீங்க!!
//அது எப்டி அவ்வளவு சீக்கிரம் விட முடியும்?? வீராசாமி பாக்கலையா நீங்க?? பாத்திருந்தீங்கன்னா இப்படி பெசிருக்க மாட்டீங்க!!//
உங்களை யாரு பார்க்க சொன்னா?பார்த்து புட்டு அவரைக் குத்தம் சொல்லதீங்க.
அவரு பாவம்... :))
இப்டி ஒரு உலக மகா காமெடியை மிஸ் பண்ண மனசு வரலை!! அதான் பாத்துபுட்டேன்!!
ஐ லவ் யூ டா செல்லம்,, அப்படினு சொல்லவா பிரகாஷ் ராஜ் கிட்ட. இவனுக்கு அவன் பெட்டர்னு!
you forgot the concluding punch of TR's 'kavidhais':
ey, dandanakka..
ey, danukunakka..
:P
absolutely hilarious post! keep writing!! (and am sorry for posting the comment in english)
"டி ஆர் இன் காதல் கவிதை!!" காமெடியாக இருக்கிறது.
Post a Comment